Samayam Tamil
PAK vs SL Final - கோப்பை வென்றது பாகிஸ்தான் அணி: பெரிய இலக்கை துரத்தி அசத்தல் வெற்றி: ஸ்கோர் விபரம்
முத்தரப்பு ஒருநாள் தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்றது. இலங்கை அணி, பெரிய ரன்களை அடித்தும், இறுதியில் தோல்வியை சந்தித்தது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.