உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நெதன்யாகுவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்.. இஸ்ரேலில் வெடித்த புதிய அரசியல் புயல்!

இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறாததால், நெதன்யாகுவின் ஆட்சி சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, புதிய அரசை அமைக்க வலியுறுத்துகின்றனர். யூதர்-அரபு மக்களின் ஒற்றுமை அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. செய்தியாளர் - M.மீரா இஸ்ரேலில் அக்டோபர் 2026-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி…