Daily Thanthi
காமன்வெல்த் கபடி: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
காந்தி நகர், காமன்வெல்த் கபடி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியாவும், கென்யாவை வீழ்த்திய இலங்கையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா சாம்பியன் இந்நிலையில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில்…