உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடி கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு; பணமோசடி முயற்சியால் பரபரப்பு

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராகப் பணியாற்றி வரும் விஷு மகாஜனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அரசு அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுக் கூட்டத்தின் போது வந்த மெசேஜ் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சில அரசு அதிகாரிகளுக்கு கலெக்டரின் புகைப்படம் வைக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிலிருந்து பணம் கேட்டுத் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன…