Nakkheeran
'இந்த வகை அரிசிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை'-பாமக அன்புமணி அதிருப்தி
ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. எனவே அரிசி விலையைக் கட்டுப்படுத்த ஆலைகளில் இருந்து தரமான அரிசியை வாங்கி விநியோகிக்க வேண்டும் என பாமகவின் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 250 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.30 அரிசி கடந்த 14 நாள்களில் 114.80 டன் மட்டுமே விற்பனையாகியிருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்னரக அரிசி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த வகை அரிசிக்கு மக்களிடம் வரவேற்பு இ…