Daily Thanthi
தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: ஒப்பந்தம் கையெழுத்தானது
தூத்துக்குடி, தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. உப்பளத் தொழிலாளர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் ஒப்பந்தம் உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்தானது. பேச்சுவார்த்தை தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கும், தொழிலாளர்…