உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“யாரையும் போலீஸ் காப்பாற்றப் போவதில்லை, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரேயாவது கொடுங்கள்” - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

சென்னை: ‘‘தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்ள நிலை​யில், காவல் துறை​யின​ரால் பெண்​களைக் காப்​பாற்ற முடி​யாது. எனவே, ரேஷன் கடைகள் வழி​யாக ஒவ்​வொரு பெண்​ணுக்​கும் ‘பெப்​பர் ஸ்ப்​ரே' வழங்க வேண்​டும். அதாவது காப்​பாற்​றட்​டும்’’என்று கனி​மொழி எம்.பி. தெரி​வித்​துள்​ளார். தவெக ஆட்​சி​யில் சட்​டம் ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் விலை​வாசி உயர்வு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கூறி, தமி​ழ​கம் முழு​வதும்…