IBC Tamil
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்
கடவத்தை, மஹாகடே சந்திப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோதிலும், சாரதி அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினரின் குறித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ராகம வைத்தியசாலை ...