உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ட்ரம்ப் ஆதரவுடன் நெதன்யாகு.. எதிராக கருத்துக்கணிப்பு முடிவுகள்? இன்று இஸ்ரேல் தேர்தல்!!

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் நெதன்யாகு ஆட்சி தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என்பதை தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 120 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். யாஷார் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் ராணுவத்தளபதியுமான காடி ஐசன்கோட் (GADI EISENKOT), நெதன்யாகுவிற்கு பிரதான போட்டியாளராக உள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரானுடனான…