உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கைதிகள் தப்பிக்கும் தவறு இனி நடக்காது” - தேனி மாவட்ட சிறையில் ஆய்வு நடத்திய ஏடிஜிபி உறுதி

ஆண்டிபட்டி: கைதி​கள் தப்​பிச் சென்ற விவகாரம் தொடர்​பாக தேனி மாவட்ட சிறை​யில் சிறைத்​துறை ஏடி​ஜிபி சங்​கர் ஆய்வு நடத்​தினார். இதுபோன்ற தவறு இனி நடக்​காது என்று அவர் உறுதி அளித்​தார். தேனி மாவட்ட சிறை​யில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு போலீ​ஸாரை தாக்​கி​விட்டு 17 கைதி​கள் தப்​பிச் சென்​றனர். அவர்​களை போலீ​ஸார் 36 மணி நேரத்​தில் தேடிப் பிடித்து கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். பின்​னர் கைதி​கள்…