Hindu Tamil Thisai
இடைத்தேர்தலுக்கு அச்சாரமாகும் முதல்வர் விஜய்யின் பயணம்: நாளை புதுக்கோட்டையில் ‘ரோடு ஷோ’
சென்னை: இம்மாதத்தில் 3 மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள முதல்வரின் அரசு முறைப் பயணம் இடைத்தேர்தலுக்கு அச்சாரமாக அமைந்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, விராலிமலை, பெருந்…