உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மத்திய உள்துறை திறன் விருதுக்கு தமிழக காவல், தடய அறிவியல் அதிகாரிகள் 3 பேர் தேர்வு

சென்னை: மத்​திய உள்​துறை அமைச்​சரின் திறன் விருதுக்கு தமிழகத்​தைச் சேர்ந்த 3 காவல் மற்​றும் தடய அறி​வியல் அதி​காரி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். காவல் துறை​யினரின் சிறப்​பான பணிகளை அங்​கீகரித்து, அவர்​களின் மன உறுதி​யையும் ஊக்​கத்​தையும் அதி​கரிக்​கும் நோக்​கில் மத்​திய உள்​துறை அமைச்​சகம் சார்​பில் கடந்த 2024-ம் ஆண்டு ‘மத்​திய உள்​துறை அமைச்​சரின் திறன் விருது’ உரு​வாக்​கப்​பட்​டது. சிறந்த செயல்…