Daily Thanthi
திருப்பூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு
திருப்பூர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் குழந்தை திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி-எஸ்தர் தம்பதியின் 2 1/2 வயது பெண் குழந்தை கனித்ரா, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அக்கம்பக்கத்தில் தேடியபோது, திறந்திருந்த 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் குழந்தை…