உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அனோஜனை சந்திக்க தம்மாம் சிறைக்கு சென்ற சவூதிக்கான இலங்கை தூதுவர்

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் அனோஜன் சிவராசாவை சந்திப்பதற்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்புவதற்கு சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இவ்விஜயத்தின் போது, அனோஜன் சிவராசாவின் எதிர்கால வழக்கு நடவடிக்கைகள் குறித்து தூதுவர் அவரு...