உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பேராபத்து.. எலான் மஸ்க் கையில் ஸ்டார்லிங்க் இருக்கக் கூடாது - நோபல் பரிசு பெற்ற நிபுணர் எச்சரிக்கை

நோபல் பரிசு பெற்றவரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான பால் க்ரூக்மேன், எலான் மஸ்க்கின் கைகளில் உள்ள ஸ்டார்லிங் நிறுவனத்தின் கட்டுப்பாடு அவரிடமிருந்து அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் உடைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கி வருகிறது. ஸ்டார்லிங்க் இனி வெறும் இணையச் சேவை மட்டுமல்ல, அது போரில் ஒரு முக்கிய ராணுவத் தொழில்நுட்ப அமைப்பாக மாறிவிட்டது. எனவே ஒரு…