உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு: ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம்

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளும், அந்நாட்டின் அரபுக் கட்சிகளின் அரசியல் வகிபாகமும் ஈழத்தமிழர்களுக்கான முக்கிய அரசியல் பாடமாக அமையக்கூடும் என்ற கருத்து, தற்போதைய உலக அரசியல் சூழலில் கவனத்தைப் பெற்றுள்ளது. நடைபெற்ற இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும் பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. எந்தவொரு தரப்புக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத அரசியல் சூழல...