உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அம்மாவுக்காக புல்லாங்குழல் வாசித்த முன்னாள் முதலமைச்சர் - நெகிழ்ச்சி வீடியோ

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தன் தாயின் அருகில் அமர்ந்து அர்ஜுன் முண்டா புல்லங்குழல் வாசித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டா உடைய தாய் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அர்ஜுன் முண்டா அவருக்கு தைரியம் அளிக்கவும், மகிழ்ச்சி கொள்ள செய்யவும் அவர் அருகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துள்ளார். அந்த…