உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

5 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வாஷிங்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இந்தியா-கனடா அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு இடையே அங்கு வந்திருந்த பிற நாட்டு வெளியுறவு மந்திரிகளை அவர் சந்தித்தார். கனடா வெளியுறவு மந்திரி அனிதா ஆனந்தை அவர்…