உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

1,000 நோக்கி கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலக கால்பந்து வரலாற்றிலேயே 1,000 கோல்கள் அடித்த முதல் வீரா் என்ற சாதனையை எட்ட நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வெறும் 15 கோல்களே தேவைப்படுகின்றன. இந்த கோல்கள் கிளப் மற்றும் தேசிய அணிக்காக அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாஸா் அணியில் விளையாடும் நிலையில், அந்நாட்டின் புரோ லீகில் அல் கோலோத் அணிக்கு எதிரானஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்தாா்…