Daily Thanthi
அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறாது; சவுமியா அன்புமணி
சென்னை மீனம்பாக்கத்தில் தனியார் நட்சத்திர விடுதி யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பசுமைத் தாயகம் தலைவரும், சட்டமன்ற பா.ம.க. குழுத் தலைவரு மான சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறியதா வது:- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி, பெண்களை அதிக அளவில் போலீஸ் துறையில் சேர்க்க வேண்டும். ஊர்க்காவல் படையினருக்கும் அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும். மது, போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம்…