உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விமானப் படை புதிய தளபதியாக அசுதோஷ் தீட்சித் பதவியேற்பு

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்திய விமானப் படை தளபதியாக பதவியேற்ற ஏ.பி.சிங் நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விமானப் படையின் 29-வது தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். வரும் 2028 டிசம்பர் 31 வரை அவர் பதவியில் நீடிப்பார். கடந்த 1986-ம் ஆண்டில் இந்திய…