Daily Thanthi
தமிழ்நாட்டின் ஏற்றுமதியை விரிவுபடுத்த முதலீட்டாளர்கள் ஆலோசனை
சென்னை, சென்னையில், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையும், இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அயல் நாட்டு வர்த்தகத் தலைமை இயக்குனரகமும் இணைந்து, "தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துதல் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கான உலகளாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தின. இதில் 400…