உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'நம்பர் ஒன்' இடத்தை இழந்த ஆஸ்திரேலியா

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல் மற்றும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை ஆகிய இரண்டிலும் சரிவை சந்தித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி (69.23 சதவீத புள்ளி) 3-வது இடத்துக்கு சறுக்கியது. நியூ சிலாந்து அணி (72.22 சதவீத புள்ளி) 2-வது இடத்தில் இருந்து…