உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூ.426 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளில் குஜராத்தின் ஏக்தா நகரில் ரூ.426 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரில், இரும்பு மனிதர் என போற்றப்படும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரும், முதல் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலின் 597 அடி உயர சிலை உள்ளது. ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் இது உலகிலேயே மிக உயரமான சிலையாகும். இதனால் இந்தியாவின் மிக…