உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வாராணசி-டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்

வாராணசி: வாராணசி-டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை நேற்று தொடங்கியது. இதை வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்திய ரயில்வேயின் அதிநவீன பயணப் புரட்சியாகக் கருதப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்களில், இரவு நேர பயணங்களுக்காக படுக்கை வசதி (ஸ்லீப்பர்) கொண்ட புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ரயிலின் முதல் சேவை மேற்கு வங்கத்தின் ஹவுரா - அசாமின்…