Daily Thanthi
ம.பி.: ஓட்டல் அறையை சுத்தம் செய்யும் பணியில் சிக்கிய ஊழியர்கள்; 4 பேர் பலி
உஜ்ஜைன் மத்திய பிரதேசத்தில் ஓட்டல் அறையை சுத்தம் செய்யும்போது 4 ஊழியர்கள் உள்ளே சிக்கி உயிரிழந்தனர். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உஜ்ஜைன்-திவாஸ் சாலையில் ஸ்ரீகங்கா என்ற பெயரில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கீழ்தளத்தில் உள்ள அறை ஒன்றில் சுத்தம் செய்யும் பணிக்காக இரவில் ஊழியர்கள் சென்றுள்ளனர். தூய்மைப்பணி அடுத்தடுத்து 2 பேர் முதலில் உள்ளே சென்று தூய்மைப்பணியில் இறங்கினர். எனினும், அவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர்…