உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தூங்கினா பிரான்ஸ்; எழுந்தா சுவிட்சர்லாந்து: ஒரே அறையில் 2 நாட்டில் தூங்கும் சுற்றுலாப் பயணிகள்

நாம் ஒரு நாட்டின் எல்லையை கடக்கும் போது தான் வழக்கமாக எல்லைகளைப் பற்றி யோசிப்போம். அங்கே ஒரு பெயர்ப் பலகையோ, சோதனைச் சாவடியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அடையாளமோ இருக்கும். ஆனால், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லைப் பகுதியில் உள்ள 'ஜூரா' (Jura) மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு சிறிய ஹோட்டல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் விலை கம்மி; இந்தியர்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கும் குட்டி நாடு: ஆனா ஈரான் இல்ல இங்கு நீங்கள் காலை உணவு சாப்பிட நடந்து செல்லும்போதே சர்வதேச எல்லையைக் கடக்கலாம். இரண்டு நாடுகளை இணைக்கும் படிக்கட்டுகளில் ஏறலாம் அல்லது ஒரே அறையில் படுத்து உறங்கும்…