Vikatan
Doctor Vikatan: தொப்பையைக் கரைக்குமா மேஜிக் உணவுகள்... Fat burning foods என்பவை நிஜமா?
Doctor Vikatan: கொழுப்பைக் குறைக்கும் உணவுகள் என ஏதேனும் உள்ளனவா... குறிப்பாக, தொப்பையைக் கரைக்கும் Fat burning foods என சொல்லப்படுபவை உண்மையிலேயே பலன் தருமா... அவை பற்றி விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா தொப்பை பகுதியின் கொழுப்பை நேரடியாக கரைப்பதற்கோ அல்லது ஒரே இரவில் வயிற்றைத் தட்டையாக்குவதற்கோ குறிப்பிட்ட உணவு எதுவும் இல்லை. எலுமிச்சை…