உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வெனிசுலா: அதிபர் தேர்தலை நடத்த வேண்டும்; நாடு திரும்பிய எதிர்க்கட்சி தலைவி வலியுறுத்தல்

கராகஸ் வெனிசுலா அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என 11 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய எதிர்க்கட்சி தலைவி வலியுறுத்தி உள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தது. அதன் பிறகு டிரம்ப் அரசின் ஆதரவோடு டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றார். நோபல் பரிசு ஆனால், 90 நாட்கள் மட்டுமே அவர் பதவியில் இருக்க கோர்ட்டு…