உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்: ஜவுளி, இனிப்புகள் விற்பனை களைகட்டியது

சென்னை: தீபாவளிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்ள நிலை​யில், புத்​தாடைகள், பல​காரப் பொருட்​கள் வாங்க கடைவீதி​களில் பொது​மக்​கள் குவிந்​தனர். ஜவுளிக்​கடைகளில் விற்​பனை களைகட்​டியது. தீபாவளி பண்​டிகை நவ.8-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை கொண்டாடப்​படு​கிறது. பண்​டிகைக்கு இன்​னும் ஒரு வாரமே உள்ள நிலை​யில், நேற்று காலை முதலே சென்​னை​யின் முக்​கிய வணிகப் பகுதி​கள் அனைத்​தும் திரு​விழாக் கோலம் பூண்டிருந்தன. திரும்​பும் இடமெல்​லாம் மக்​கள்…