Daily Thanthi
உள்நாட்டு விமானப்போக்குவரத்து; செப்டம்பரில் 8.3 சதவீதம் சரிவை சந்தித்த இந்தியா
புதுடெல்லி இந்தியா கடந்த செப்டம்பரில் உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் 8.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. உலக அளவில் விமானப்போக்குவரத்து துறையானது சரிவில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இதில், உலகளாவிய அடிப்படையில் கடந்த செப்டம்பரில், விமான பயணிகளின் எண்ணிக்கை 0.5 சதவீதம் என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதனை ஆர்.பி.கே. என்ற அளவீடு கொண்டு கணக்கிடுகின்றனர். ஆர்.பி.கே. என்பது பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் அளவீடு…