உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Dorothy: "15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!" - நெகிழும் சனந்த்

திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் 'டோரதி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக்கிறார்கள். 'டோரதி' படத்திற்கு கிடைத்திருக்கும் அளப்பரிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார் சனந்த். சனந்த் அந்தப் பதிவில் சனந்த், "15 வருடங்கள். ஆயிரம் கனவுகள். எண்ணற்ற போராட்டங்கள். தொடக்கமாக, இந்தத் தருணம். என்னை…