உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

வீட்டில் பிரிட்ஜ், குளிர்சாதனப் பெட்டி என அடுத்தடுத்து தீ பிடித்து விபத்து ஏற்பட்டதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் விவேகானந்த நகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மாற்றுத்திறனாளி தாய் அகிலா, மகன் கார்த்திக் ஆகிய மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதாவது தாய், தந்தை இருவரும் ஒரு அறையிலும், மகன் வேறு ஒரு அறையிலும் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில், படுக்கை அறையில் உள்ள பிரிட்ஜில் திடீரென தீ பிடித்து வெடித்தது. பிரிட…