Daily Thanthi
நடைபாலத்தில் இருந்து 9 மாத குழந்தையை வீசிய கொடூர தந்தை கைது
மும்பை, நடைபாலத்தில் இருந்து 9 மாத குழந்தையை வீசிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். துணி வியாபாரம் மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் (வயது23). இவரது மனைவி ஆர்த்தி (22). இவர்களுக்கு ஆரவ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. துணி வியாபாரம் செய்து வரும் ஜாபர் போதைப்பொருளுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு…