Thanthi TV
Falcons | theft பக்கா பிளான் போட்டு பதுக்கப்பட்ட ஃபால்கன்ஸ்14 கோடிக்கு ஆப்படித்த அதிரடி படையினர்
பக்கா பிளான் போட்டு பதுக்கப்பட்ட ஃபால்கன்ஸ்14 கோடிக்கு ஆப்படித்த அதிரடி படையினர் #falcons #theft #bird #rescue உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், சர்வதேச கள்ளச்சந்தையில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 அரிய வகை ஃபால்கன் பறவைகளை சிறப்பு அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து நடத்திய சோதனையில், மும்பையைச் சேர்ந்த பெரோஸ் மஸ்ரத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்…