உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.11 உயர்வு

சென்னை, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.11 உயர்ந்து ரூ.3,016.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கியாஸ் சிலிண்டர் விலை சர்வதேச சந்தையில் விலைசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதி நிர்ணயம் செய்வது வழக்கம்…

பிற தளங்களில் இதே செய்தி