உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கி மேலாளரை அறைந்த விவகாரம்: மு.க.அழகிரி மகளுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை, சென்னை அடையார் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி யின் மகள் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கயல்விழி மனு தாக்கல் செய்தார். அதில், "வங்கி மேலாளர்தான் என்னை தகாத வார்த் தைகளால் திட்டினார். அதை மறைத்து எனக்கு எதி ராக போலீசில் புகார் செய்துள்ளார். எனவே, வழக்கை ரத்து…