உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கே.என்.நேரு வீட்டில் ரெய்டு..! சின்னத்திரை நடிகைகள் ஜனனி, ஷபானாவை டார்கெட் செய்தது ஏன்? ஊழல் வழக்கில் நடந்தது என்ன?

25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..! அண்மையில் கே.என் நேருவிற்கு சொந்தமான சென்னை, திருச்சி உட்பட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், வழக்குடன் தொடர்புடைய 13 மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சின்னத்திரை நடிகைகளை தொடர்புபடுத்தி பதிவுகள்..! இந்த ஊழல் வழக்கில் சின்னத்திரை நடிகைகளான ஜனனி அசோக் குமார், மற்றும் ஷபானா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், லஞ்ச பணத்தை இவர்களிடம் கொடுத்து வெள்ளை பணமாக மாற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் ஏரளமான பதிவுகள் குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம்..! ஜனனி…