உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சில்க் மார்க் இந்தியா அமைப்புடன் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘என்னோட முதல் பட்டு’

சென்னை: ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பட்டு வாரியத்தின் ஒரு முன்னெடுப்பான சில்க் மார்க் இந்தியா (Silk Mark Organisation of India) அமைப்பும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து ‘என்னோட முதல் பட்டு’ எனும் அனுபவப் பகிர்வினை நடத்துகின்றன. இதில் நீங்கள் அணிந்த முதல் பட்டு குறித்த அனுபவங்களைச் சிறப்பாக பகிர்ந்து கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பட்டு முத்திரைச் சான்று மூலம் பட்டின் தூய்மையை…