Daily Thanthi
உதகை மலை ரெயில் சேவை ரத்து நீட்டிப்பு
நீலகிரி உதகை மலை ரெயில் சேவை ரத்து 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மலை ரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த மலை ரெயிலில் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான வெளிநாடு…