Maalaimalar
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்: நம்பர் 1 இடத்தை இழந்த ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இழந்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்…