Hindu Tamil Thisai
ரூ.44 கோடியில் 36 புதிய பூங்கா, 11 விளையாட்டு திடல்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக ரூ.43.98 கோடியில் 36 புதிய பூங்காக்கள், 11 விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்காக…