உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி

மிர்பூர்: வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. மிர்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 272 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 245 ரன்களும் சேர்த்தன. 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றைய 4-ம் ஆட்டத்தில் அந்த அணி 48.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 170 ரன்கள்…