Thanthi TV
Nazriya Nazim | "நான் மீண்டும் வர சூர்யா தான்.." - மேடையிலேயே சொன்ன நஸ்ரியா
"நான் மீண்டும் வர சூர்யா தான்.." - மேடையிலேயே சொன்ன நஸ்ரியா #NazriyaNazim #actorsuriya #thanthitv #cinema #scenemovie நான் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வர சூர்யா தான் காரணம் - நஸ்ரியா 12 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு, சூர்யா தான் முதல் காரணம் என, சீன் பட இசைவெளியீட்டு விழாவில் நஸ்ரியா நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்...