உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை ஆம்னி பஸ்சை நடுவழியில் நிறுத்திய டிரைவர்: போலீஸ் செய்த தரமான சம்பவம்

நெல்லை, அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரின்பேரில் நெல்லையில் இரவில் 50 பயணிகளுடன் சென்னை ஆம்னி பஸ்சை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார்.போலீஸ் எச்சரிக்கையை தொடர்ந்து மீண்டும் இயக்கினார். தனியார் ஆம்னி பஸ் நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். தொடர் விடுமுறையை பயன்படுத்தி இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நேற்று முன்தினம்…