Daily Thanthi
ஊட்டி, குன்னூரில் நீர் பனிப்பொழிவு: கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலமாகும். கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக நீலகிரியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ தொடங்குகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. மேலும் 2 வாரங்களுக்கு முன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் வெளுத்து வாங்கியது. தற்போது மழை பெய்யவில்லை. நீலகிரியை…