உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திண்டுக்கல் அருகே மனைவியை கொன்று புதைத்த தொழிலாளி கைது

திண்டுக்கல், மனைவியை கொன்று புதைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் மாயம் திண்டுக்கல் அருகே இரண்டெல்லப்பாறையைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 36). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவுசல்யா ( வயது 32) என்ற மனைவியும் இருந்தார். இந்த தம்பதிக்கு 5 மற்றும் 2 வயதில் மகள்கள் உள்ளனர். வீட்டில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…