Maalaimalar
அமெரிக்கா தனது தொனியை மாற்றியுள்ளது: ஈரான் பாதுகாப்பு அதிகாரி
ஈரான் மீது மீண்டும் தக்குதல் நடத்தினால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முடிவுக்கான நேரம் நிர்ணயம் செய்யப்படும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் சில நிபந்தனைகளை விதித்து வருகின்றனர். அமெரிக்கா நிபந்தனை இந்த நிலையில் ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா தற்போது…