Hindu Tamil Thisai
மனமொத்த செயல் குற்றமல்ல | பெண்கள் 360
ஓர் உறவு முடிவுக்கு வந்துவிட்ட காரணத்தால் அந்த உறவில் நிகழ்ந்த மனமொத்த பாலியல் உறவைக் குற்றமாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒருவர் தன்னை ஏமாற்றி மணந்துகொண்டதாகவும் ஏழு வருட வாழ்க்கையில் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு அந்த நபர் ஆளாக்கியதாகவும் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை…