உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சூர்யா, ஜோதிகாவால் மனைவி ரஞ்சனியிடம் தர்ம அடி வாங்கிய கார்த்தி: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அடி

அண்ணன் சூர்யா தன் மனைவி மீது கொண்ட காதல் மிகுதியால் செய்த காரியத்தை பார்த்துவிட்டு மனைவியிடம் இருந்து தனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது என்று சீன் பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் கார்த்தி.